--- --:--:-- --

ஜீப்பின் பின்னால் ஏறி ஆபத்துடன் பயணிக்கும் மாணவிகள்..!

9

கேரள மாநிலம் வயநாட்டில் பள்ளி மாணவிகள் தங்கள் உயிர் பயத்தோடு ஜீப்பின் பின்னால் நின்று பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது .பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் அந்த இடத்தில் தினந்தோறும் அரங்கேறி வருகிறது.

 

மலைப் பகுதியில் போதிய வாகன வசதி இல்லாத காரணத்தால் இது போன்ற அவல நிலை நீடிப்பதாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon