--- --:--:-- --

மகனை கடப்பாரையால் குத்தி கொலை செய்த தந்தை..!

6

ள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மது போதையில் வாக்குவாதம் முற்றியதால் பெற்ற மகனை கடப்பாரையால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

 

இந்நிலையில் மகளின் பிரசவத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயில் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளான். முதல் மனைவியின் மகன் சசிக்குமார் மதுபோதையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண்களில் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

மதுபோதையில் இருந்தவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சசிகுமாரின் கண்களை கத்தியால் குத்தியதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon