விஷம் வைத்துக் கொள்ளப்படும் குரங்குகள்..!
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படும் குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்படும் குரங்குகளுக்கு உலக சுகாதார அமைப்பு கவலைப்பட தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
அந்த வகையில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குரங்குகளில் இருந்து இந்த நோய் பரவுவதாக கருதி பிரேசிலில் கடந்த ஒரு வாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் கொல்லப்பட்டுள்ளன.
இதனை அறிந்த உலக சுகாதார அமைப்பு அதற்கு கவலை தெரிவித்துள்ளது. இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





