கார்போவாக்ஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி..!
கார்போவாக்ஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி ஆறு மாதம் நிறைவடைந்து இருந்தால் கார்போவாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் தடுப்புக்கான 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள கடந்த ஜூன் மாதம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





