வான் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 2 பேர் உயிரிழப்பு..!
காசா மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேற்கு கரையில் பதுங்கியிருந்த பாலஸ்தீன போராளி அமைப்பின் முக்கிய தலைவரை இஸ்ரேல் படைகள் கைது செய்தது.
மேலும் காசாவில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழி தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





