--- --:--:-- --

புதிய ரேஷன் அட்டைக்கான புதிய விதிமுறை..!

8

புதிய ரேஷன் அட்டைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பத்திரங்கள் எளிதாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வீடற்ற மக்கள், இடம்பெயர்ந்தவர்கள், தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுபவர்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் விரைவில் முப்பத்தி ஆறு மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon