துணை குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது..!
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தான் சுலபமாக வெற்றி பெறுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 788 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள்.
மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் வெற்றி பெற குறைந்த அளவு 395 வாக்குகள் தேவை எனும் நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள பெரும்பான்மையான எதிர் கட்சி வேட்பாளரை தோற்கடித்து நாட்டின் 11-வது குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





