பறக்கும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்கள்..!
சென்னையில் பறக்கும் ரயிலில் பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான பாதையில் பயணிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். இதனால் சீருடையை வைத்து மாணவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.





