--- --:--:-- --

மேடையில் எடப்பாடி பழனிசாமி மயக்கமடைந்ததால் பரபரப்பு..!

5

மின் உயர்வை கண்டித்து நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

மின் உயர்வை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரை மணி நேரத்திற்கு மேலாக மேடையில் பேசிய அவர் அமர வைக்கப்பட்டார். பின்னர் பழனிசாமி அவரது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon