அரசு பேருந்தை ஆட்டோ ஓட்டுநர் இயக்கியதால் சர்ச்சை..!
அரசு பேருந்தை ஆட்டோ ஓட்டுநர் கைலி அணிந்தபடி இயக்கிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது .பேருந்தை ஆட்டோ ஓட்டுனர் இயக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
வீரபாண்டி பகுதியிலுள்ள சட்டக் கல்லூரிக்கு அரசு பேருந்து ஒன்றை ஆட்டோ ஓட்டுனர் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
வீரபாண்டி பகுதியில் சட்டக் கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தில் இவ்வாறு நடந்துள்ளது. அரசு பேருந்தை 7 கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ஓட்டுனர் இயக்கியுள்ளார். எனவே இந்த காட்சி வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




