டீக்கடையில் சமையல் சிலிண்டர் வெடித்து சிதறி விபத்து..!
நாகர்கோவில் அருகே டீக்கடையில் சமையல் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த 17ஆம் தேதி விடியற்காலையில் கடை முன்பு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
கடையின் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களின் மேல் தீப்பற்றி நாலாபுறமும் தெறித்து ஓடினர். சூடு தாங்காமல் சிலிண்டர் வெடித்தது விசாரணையில் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




