கருணை கொலை செய்யப்பட்ட பாண்டா கரடி..!
உலகிலேயே மிகப்பெரிய ஏதும் அதிக எடை கொண்டதுமான எல்மெண்ட் என்று அழைக்கப்பட்ட பாண்டா கரடி கருணை கொலை செய்யப்பட்டது. ஹாங்காங்கில் உள்ள பிரபல தீம் பார்க்கில் மனித பராமரிப்பில் வாழ்ந்து வந்தன. உலகிலேயே மிக அதிக வயதும் மிகப் பெரியதுமாகும்.
அரசாங்கத்தால் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்ட இந்த பாண்டா கரடி வயது முதிர்வின் காரணமாக இயங்க முடியாமல் சிரமம் அடைந்து வந்தது. ஒரு கட்டத்தில் உணவுகளை குறைத்து வந்த பாண்டா உணவு உண்பதை நிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து பாண்டா கருணை கொலை செய்யப்பட்டது. 35 வயதான பாண்டாவை நினைவு கூறும் வகையில் பாண்டா வாழ்ந்து வந்த பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட்டு பூங்கா பார்வையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.





