--- --:--:-- --

கனமழையின் காரணமாக வெள்ளத்தில் வந்த முதலை..!

1

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெல்கம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள கால்வாயில் முதலை இருந்ததை கண்டு விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

 

கால்வாயில் முதலை இருந்தது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon