--- --:--:-- --

ஒரே ஒரு நபருக்கு கொரோனா..! நாடு முழுவதும் ஊரடங்கு..!

5

சீனாவில் ஒரே ஒரு நபர் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் 3.2 லட்சம் பேர் தனிமைப்படுத்தப் பட்டனர். சீனாவில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அந்நாட்டு அரசு ஒட்டுமொத்தமாக ஊரடங்கை அறிவித்து அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறது.

 

இந்த நடைமுறையால் நாட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இந்த நிலையில் நாட்டில் ஒரு நபருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் அந்த நகரத்திற்கு ஒட்டுமொத்தமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நோய் பரவலை தடுக்கும் நோக்கில் அந்த நகரத்திற்கு ஊரடங்கும், மறு அறிவிப்பு வரும் வரை வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை எனவும் அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon