அதிமுக பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு..!
சென்னை மாநகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று பொதுக்குழு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழு புறக்கணிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்று நடந்துள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




