எம்எஸ் தோனியின் 41வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் எம்எஸ் தோனி 41வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வந்த தோனி 2007 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் ஆனார். அவர் தலைமையில் இந்திய அணிஐசிசி போட்டிகளை வென்று அசத்தியுள்ளது.
அவருடன் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று இந்தியாவின் கனவை நனவாக்கினார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தோனியின் 41வது பிறந்தநாளுக்கு கட் அவுட் வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




