--- --:--:-- --

42 வயதில் நீச்சல் உடையில் போட்டோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய மாளவிகா..!

4

டிகை மாளவிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வாள மீன் பாடலுக்கு டான்ஸ் ஆடிய நடிகை என சொன்னால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வரும். 2007ல் அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன நிலையில் தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

 

தற்போது அவர் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். ஜீவாவின் அடுத்த படத்தில் அவர் ஒரு ரோலில் நடித்து வருகிறாராம்.

 

இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்த மாளவிகா நீச்சல் உடையில் சுற்றி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

Right Menu Icon