--- --:--:-- --

முதலை விழுங்கிய மனிதன் உயிர்பிழைத்த அதிசயம்..!

4

முதலை பூமியில் மிகவும் ஆபத்தான உயிரினமாக கருதப்படுகிறது. அதை தண்ணீரில் இறையை பிடிப்பது மட்டுமல்லாமல் தண்ணீருக்கு வெளியே மிகவும் ஆபத்தானவை என்பதை நிரூபிக்கின்றன. இதற்கிடையில் அனுபவம் இல்லாமல் முதலையை பிடிப்பது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

 

இந்த நிலையில் முதலை ஒருவரை விழுங்கியது போல ஒருவர் அந்த நபரை முதலையின் வாய் வழியே வெளியில் இழுப்பது போல இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அது உண்மையாக முதலை கிடையாது என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் இணையவாசிகள்.

 

Right Menu Icon