--- --:--:-- --

வானில் தோன்றிய அதிசய வானவில் ..!

4

மாநகர் பகுதிகளில் மாலை பெய்த கனமழை காரணமாக விண்ணில் வானவில் தோன்றியது. மாநகரம் முழுவதும் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலையில் கனமழை பெய்தது. அப்போது மழை பொழிந்தது.

 

வானில் வானவில் தோன்றியது. ரம்மியமாக தோற்றமளித்த வானவில்லை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறுவர்-சிறுமிகள் வியப்புடன் பார்த்தனர்.

 

Right Menu Icon