--- --:--:-- --

பட்டாகத்தியால் கேக் வெட்டிய இளைஞர்..!

9

தாம்பரம் பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி விளைந்திடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. சிட்லபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அவருக்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடினார்.

 

தனது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளார். பட்டாகத்தியால் கேக் வெட்டியது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon