மோடியின் தோளை தட்டி வரவேற்ற ஜோ பைடன்..!
பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரை பின்பக்கத்திலிருந்து தட்டி அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜெர்மனியில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
மாநாட்டில் இங்கிலாந்து, கர்நாடகா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியை ஜெர்மன் பிரதமர் வரவேற்றார். பிற நாடுகளின் தலைவர்கள் கொண்ட குழுவிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது எதிர்பாரதவிதமாக பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக மோடியை பின்பக்கத்திலிருந்து தோளை தட்டி அழைத்து தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார். இந்த வீடியோ பதிவு உலகளவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.






