ஆண்டுக்கு 80 லட்சம் மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி
இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை செயல்படுத்த போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு எனும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்று வருகின்றனர் – அமைச்சர் தங்கம் தென்னரசு






