ஆண்டுக்கு 80 லட்சம் மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி
இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை செயல்படுத்த போதைப் பொருள்...






