சிவகங்கை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 74 வது சுதந்திர தின விழா..!
சிவகங்கை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராமநாதன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.
சைல்டு லைன் இயக்குனர் /குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ரமேஷ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ரசீந்திரகுமார், இல்ல கண்காணிப்பாளர் வள்ளிக்கண்ணு, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, இல்ல பணியாளர்கள், சைல்டு லைன் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராமநாதன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். சைல்டு லைன் இயக்குனர் , குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ரமேஷ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ரசீந்திரகுமார், இல்ல கண்காணிப்பாளர் வள்ளிக்கண்ணு, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, இல்ல பணியாளர்கள், சைல்டு லைன் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






