ஸ்பைடர்மேன் போல சுவரில் ஏறும் 7 வயது சிறுவன்..!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த 7 வயது சிறுவன் ஹாலிவுட் திரைப்பட கதாபாத்திரமான ஸ்பைடர்மேன் போல சுவரில் எந்த உபகரணமும் இன்றி ஏறி இறங்கி வருகிறார். மூன்றாம் வகுப்பு பயிலும் அந்த சிறுவனின் பெயர் யாசசிங்.
அவர் இரண்டு கைகளையும் வைத்து மேலே ஏறுவதும், கீழே இறங்குவது போன்ற செயல்களை செய்து வருகிறார். ஸ்பைடர்மேன் படத்தை பார்த்து தீவிர முயற்சிக்கு பிறகு இந்த கலையை கற்றுக் கொண்டதாக சிறுவன் சிங் தெரிவித்துள்ளார்.







