6 வருடத்தில் 7 கோடி மோசடி செய்த ஊழியர்கள்..!
ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தாங்கல் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் 7 கோடியே 81 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சங்க செயலாளர் சங்கர் பாரதி ஆகியோரை வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பணிகள் இருப்பதாக கணக்கு காட்டியது சங்க உறுப்பினர்களின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி கடன் பெற்றது. வகுப்பு நிதியை கையாளர்கள் செய்தது.
செலவினங்களை அதிகப்படுத்தி போலியாக கணக்கு எழுதி மோசடி நடைபெற்றது. தணிக்கையில் தெரிய வந்ததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது





