--- --:--:-- --

தமிழகத்தில் மேலும் 6 தோழி மகளிர் விடுதிகள்!

5

ரூ.70 கோடியில் மேலும் 6 தோழி மகளிர் விடுதிகள் அமைக்க அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில், சென்னையில் 2 விடுதிகளும், கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு விடுதியும் அமையவுள்ளன.

 

இதன் மூலம் 1,200 பெண்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. கல்வி, பணிக்குச் செல்லும் பெண்கள் மலிவு விலையில் தங்கும் வகையில் ஏற்கனவே 11 விடுதிகளை அரசு திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon