--- --:--:-- --

6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

4

று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் சிறப்பு திட்ட செயலாக்கு துறை துணை செயலாளராக பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராக விஜய கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக ஸ்ரேயா பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வுத் துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துணை செயலாளராக ரத்னாவையும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon