உ.பி.யில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!
உத்திர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. 61 தொகுதிகளுக்கு வாக்குபதிவானது தொடங்கியுள்ளது. இதில் 2.2 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.






