பாத் டப்பில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை எஸ்தர்..!
நடிகைகள் ஒரு புகைப்படம் இன்ஸ்டாவில் பதிவிட்டால் போதும் அது அப்படியே வைரலாகிவிடும். அதிலும் இளம் பிரபலங்கள் ரசிகர்களை கவரவே நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்கள். அதில் பாபநாசம் படம் மூலம் ரசிகர்களிடம் நன்கு ரீச் ஆன நடிகை எஸ்தரை கூறலாம்.
அவர் பதிவிடும் புகைப்படங்கள் நன்றாக வைரலாகும். தற்போது இவர் குளியல் தொட்டியில் குளிக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் இப்போது ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.






