--- --:--:-- --

ஆர்டர் செய்த உணவு வர தாமதமானதால் கடையை அடித்து உடைத்த 3 பேர்..!

7

சென்னை அடுத்த பூந்தமல்லியில் ஆர்டர் செய்த உணவு வர தாமதமானதால் கடையை அடித்து உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் நெற்குன்றம், பூந்தமல்லி ஹை ரோட்டில் வைத்து நடத்தப்படும் நடமாடும் உணவு கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது கடைக்கு வந்து ஐந்து போதை ஆசாமிகள் உணவினை ஆர்டர் செய்தனர்.

 

ஆனால் உணவு வர தாமதமானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த கும்பல் அங்கிருந்த பொருட்கள் மற்றும் வாகனத்தின் கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

Leave a Reply

Right Menu Icon