--- --:--:-- --

பாலாற்று பாலத்தில் சிக்கிய நபர் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

9

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று நாட்களாக பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கிய நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

பாலாற்றில் சுமார் 13 ஆயிரத்து 500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட நபரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாகப் போராடி உதயகுமார் என்று நபரை காப்பாற்றியுள்ளனர்.

Right Menu Icon