--- --:--:-- --

கிர் வனப்பகுதியில் 3 மாதங்களில் 23 சிங்கங்கள் உயிரிழப்பு…!

13

குஜராத்தில் வனப்பகுதியில் மூன்று மாதங்களில் 23 சிங்கங்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூனாகத் மாவட்டத்தின் கிர் காடுகளில் ஆசிய சிங்கங்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இந்தியாவில் சிங்கம் அதிகம் வாழும் பகுதி ஏற்காடு தான். உயிர் வனப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு இருந்தன. இந்நிலையில் வனபகுதியில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் காரணமாக தற்போது 23 சிங்கங்கள் வரை உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியதால் சிங்கங்கள் உயர்ந்த இருக்கலாம் என ஜூனாகத் மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon