கிர் வனப்பகுதியில் 3 மாதங்களில் 23 சிங்கங்கள் உயிரிழப்பு…!
குஜராத்தில் வனப்பகுதியில் மூன்று மாதங்களில் 23 சிங்கங்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூனாகத் மாவட்டத்தின் கிர் காடுகளில் ஆசிய சிங்கங்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இந்தியாவில்...






