ஐ.பெரியசாமிக்கு அமைச்சர் ஆனந்த் பதில்.!
மூத்த உறுப்பினர் நீங்கள், எப்படி ஆட்சி உள்ளது என உங்களுக்கு தெரியும். மக்களுக்கு நல்லது செய்ய தான் எங்கள் தலைவர் வந்துள்ளார். பேப்பரில் தான் உள்ளது என கூற வேண்டாம் நாங்களும் அதை கூறுவோம் நிறைய விஷயங்களை பேச வேண்டியது இருக்கும். எங்கள் முதல்வர் 234 தொகுதிகளுக்கும் முதலமைச்சர் ஆக இருப்பார்.
அண்ணன் கிட்ட இடையில் இடையில் பேச சங்கடமாக உள்ளது. உங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனை மாவட்டம் சார்ந்த பிரச்சனைகள் கூறுங்கள் அதை செய்து தர தயாராக உள்ளோம் – அமைச்சர் ஆனந்த்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




