--- --:--:-- --

குட்டை உடையில் அசத்தும் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியின் போட்டோஸ்..!

13

மிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி.இந்த சீரியலுக்கு முன் தெலுங்கில் தொடர்கள் நடித்து வந்தவருக்கு ரோஜா பெரிய வரவேற்பு கொடுத்தது.

 

அந்த தொடர் முடிந்த பிறகு ஜீ தமிழ் பக்கம் வந்தவர் 2 தொடர்கள் நடித்தார், ஆனால் அந்த அளவிற்கு பெரிய வரவேற்பு அவருக்கு கொடுக்கவில்லை. தற்போது தெலுங்கில் பிரியங்கா நல்காரி சீரியல் நடித்து வருகிறார். சரி அவர் அண்மையில் குட்டை உடையில் எடுத்த போட்டோக்களை பார்ப்போம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon