பிரதமர் மோடி உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறை அத்துமீறி நடந்துள்ளது. மாணவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு யார் பொறுப்பேற்பது? கல்வி நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்தார்.