--- --:--:-- --

செம ஸ்டைலிஷ் உடைகளில் போட்டோ ஷுட் நடத்திய மூன்று முடிச்சு சீரியல் நடிகை சஹானா..!

13

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூன்று முடிச்சு.நிறைய டுவிஸ்ட் மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பாகிறது, கதையில் நடக்கும் எல்லா தவறான விஷயத்திற்கு நாயகி நந்தினியே கஷ்டப்படுகிறார். தன் மீது விழும் பழிகளுக்கு நந்தினி எப்போது, எப்படி பதில் கூற போகிறார் என்பது தெரியவில்லை.

 

 

இந்த நிலையில் தொடரில் புதிய வில்லியாக மாதங்கி கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கியுள்ளார் நடிகை சஹானா. அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon