--- --:--:-- --

விபத்து, வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு உதவி, நல்ல அணுகுமுறையாகப் பார்க்கலாம்: திருமாவளவன் கருத்து

7

விபத்து, வன்முறைகளில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் தலைமுறையினரைப் பாதுகாக்க அரசுப் பணி வழங்குவது போன்றவற்றை நல்ல அணுகுமுறையாகப் பார்க்கலாம். கட்சி சார்ந்து பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற பார்வை முக்கியமானது.

 

 

குடிமக்கள் பாதிக்கப்படும்போது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு ஏதோ ஒரு வடிவில் உதவ வேண்டும் – திருமாவளவன்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon