--- --:--:-- --

விஜய்க்கு இவ்வளவு தர்பார் தேவையில்லை: துரைமுருகன் பேட்டி

6

முதல்வர் பொறுப்பில் இருப்பவர் கண்ணியத்துடன் பேச வேண்டும். எதையும் யோசிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது முறை அல்ல. அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம், கிடைத்த வெற்றியை நிலையானது என்று கருதக்கூடாது.

 

 

முதல்வர் விஜய் தனது சொந்த பலத்தில் இல்லை, மற்றவர்களின் பலத்தில் இருக்கிறார். இவ்வளவு தர்பார் அவருக்குத் தேவையில்லை. நாங்கள் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் விஸ்வரூபத்தைப் பார்த்திருக்கிறோம், இவரின் விஸ்வரூபம் எம்மாத்திரம் என்பதையும் பார்ப்போம் – திமுக தலைவர் துரைமுருகன்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon