--- --:--:-- --

ஸ்டைலிஷ் லுக்கில் சீரியல் நடிகை பிரியங்கா..!

14

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள பிரியங்கா, தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon