மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: விஜய் அறிவிப்பு
கோவையில் மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும். சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான புவியரசு மறைவால் வேதனை அடைந்தேன் சமூக பொறுப்பை வலியுறுத்தும் கவிதைகள், உலக இலக்கிய மொழிபெயர்ப்பில் முத்திரை பதித்தவர் புவியரசு.
புவியரசு மறைவால் வாடும் குடும்பத்தார், இலக்கிய உலகைச் சேர்ந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் – முதல்வர் விஜய் அறிவிப்பு
📱 Share on WhatsApp 𝕏 Share on X




