--- --:--:-- --

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் டி.கே.சிவகுமார்

4

கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டி.கே.சிவகுமாருடன் 13 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிகழ்வில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon