--- --:--:-- --

Month: May 2026

ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகை..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை வரும் வியாழக்கிழமை விரிவாக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகிறார்.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை.. ஒன்றிய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்..!

திருப்பூர் : பின்னலாடை மற்றும் விசைத்தறி ஜவுளித் தொழில்களை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு நேரடியாகத் தலையிட்டுத் தேவையான நடவடிக்கைகளை...

அசுர பலம் பெறும் தவெக!  திமுக- அதிமுகவில் இருந்து பலரும் தாவல்! விஜய் சுனாமியால் ஆடிப்போன கழகங்கள்..!

தமிழக அரசியல் களம் எப்போதுமே திருப்பங்களுக்கும் அதிரடிகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒரு போர்க்களம். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றை...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு..!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கங்கள் நீடித்து வருகின்றன. வாரத் தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில்...

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவர் சுப்பையா கோரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்குக் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து...

பாஜக மையக்குழு கூட்டம்..!

கோவையில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் மையக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

மதிப்பூதியத்தை நிறுத்த பா.ஜ.க அரசு முடிவு..!

மேற்கு வங்கத்தில் இமாம்கள், கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பூதியத்தை நிறுத்த பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசு மாதந்தோறும் இமாம்களுக்கு ரூ.3000...

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு வருகை தந்த பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் இ.பி.எ.ஸ்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற தீர்மான...

மே 23-ந்தேதி திமுக இளைஞரணி கூட்டம் – உதயநிதி அறிவிப்பு..!

தி.மு.க இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் மே 23-ந்தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலை...

எபோலா வைரஸ் தொற்று – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.

எபோலா வைரஸ் தொற்று பரவலை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும்...

ஈரானை தவெக கைப்பற்றினால்தான் 6 சிலிண்டர் தரமுடியும் – சீமான்

தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரியுமா என முதலமைச்சர் விஜய்யை சீமான் சாடியுள்ளார். மக்கள் அறிவுத் தலைமையை நோக்கிச்...

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு..!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான...

பள்ளி திறப்பில் மாற்றம் வருகிறதா..?

இரு மொழிக் கொள்கைதான் தமிழக அரசின் அடிப்படையான கொள்கை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,...

பிக் பாஸ் ஷெரினா இப்படி.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..!

துள்ளுவதோ இளமை, விசில் போன்ற பல படங்களில் நடித்து இருந்தவர் ஷெரின். அவர் நீண்ட காலத்திற்கு பிறகு பிக் பாஸ் 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மீண்டும்...

ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகை சுஜிதாவின் சமீபத்திய புகைப்படங்கள்..!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சுஜிதா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதை நாம் அறிவோம்.   இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது...

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..!

வெள்ளித்திரை நடிகைகளை தாண்டி இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளுக்கு மக்களிடம் அதிக மவுசு உள்ளது. இன்ஸ்டா பக்கங்களில் பாலோவர்களை பார்த்தால் கூட வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக சின்னத்திரை பிரபலங்களின்...

வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ்: சென்னை மாநகராட்சியின் புதிய சேவை திட்டம்

சென்னை மாநகராட்சி, வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி, குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு பிடிஎஃப் வடிவில் பிறப்புச்...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 2,500 ஆக உயர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அரசு 2,500 ஆக உயர்த்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தற்போது அடிப்படை வசதிகள் கொண்ட 977...

திரைத்துறை கோரிக்கைகள்: விஜய் ஆலோசனை

தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட திரைத்துறைப் பிரபலங்கள் அண்மையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தமிழ் சினிமாவின்...

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவிற்கு விஜய் இரங்கல்..!

திரைப்படத் துறையின் நலன், குறிப்பாகச் சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் உரிமைகள், தமிழ் சினிமாவின் போக்கு குறித்துத் தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தவர்...

இரட்டிப்பான குற்றங்கள்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பும்...

இதுதான் உங்களது நாகரிக அரசியலா? விஜய்க்கு வானதி சரமாரி கேள்வி..!

ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி உச்சி நுகர்ந்து கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு தமிழக...

முதல்வரின் தனிச் செயலாளர் விஷ்ணு-க்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்..!

முதல்வர் விஜயின் தனிச் செயலாளர் விஷ்ணு-க்கு வணிக வரி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் விஜயின் தனிச் செயலாளர் அண்ணாதுரைக்கு...

நடிகர் முத்துக்காளையின் மனைவி உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் முத்துக்காளை. இவர், சினிமா மோகத்தால் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்தார். 18 வயதில் கராத்தே-வில் பிளாக்-பெல்ட் வாங்கிய இவர், சினிமாவில்...

Right Menu Icon