--- --:--:-- --

வாரத்திற்கு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு மோடி வருவார். ஆனால் எந்த திட்டமும் வராது – உதயநிதி ஸ்டாலின்

9

.டி. சி.பி.ஐ இ.சி.ஐ உள்ளிட்ட தனது சார்பு அமைப்புகளுடன் சேர்ந்து, பா.ஜக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த அமைப்புகளை வைத்து மிரட்டி சேர்க்கப்பட்ட கட்டாய கூட்டணி தான் அ.தி.மு.க உள்ள கூட்டணி.

 

இனி வாரத்திற்கு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு மோடி வருவார். ஆனால் எந்த திட்டமும் வராது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon