லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்து புகை மூட்டங்கள் எழும்பின மற்றும் வெடிச் சத்தங்கள் கேட்டன.
இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனானில் இருந்து வந்த இரண்டு ட்ரோன்களை இஸ்ரேலிய விமானப்படை இடைமறித்து அழித்தது.
மேலும் செய்திகள் :
அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் - 2 பேர் காயம் - ஈரான் தூதருக்கு சம்மன்
தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது - செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் போராடி தான் ராஜ்ய சபா வாங்கியுள்ளது - நயினார் நாகேந்திரன்
என் செயல்பாடு எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்க: கிறிஸ்டோபர் திலக்
கூட்டணி கட்சிகளை அழிக்கும் பாஜக: தேஜஸ்வி






