ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சில விமான நிலையங்கள் தங்கள் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், துபாயில் விமான சேவைகள் முழுமையாக சீரடையாத நிலையில் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியுள்ளது.
மேலும் செய்திகள் :
அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் - 2 பேர் காயம் - ஈரான் தூதருக்கு சம்மன்
விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை..!
பஹ்ரைனில் ஒலித்த அபாய எச்சரிக்கை- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்
ஈரான் உச்ச தலைவர் படுகொலை- மத்திய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்
லெபனானில் தாக்குதலுக்கு பதிலடி- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல்
சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடல்..!






