--- --:--:-- --

விஜய் ஏழை வீட்டு கல்யாணதுக்கு போயிருக்காரா? – பரபரப்பை கிளப்பிய அதிமுக ஜெயக்குமார்

10

தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக ஜெயக்குமார் சமீபத்தில் நடிகரும் தமிழக அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்துள்ள விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

விஜய் ஏழை மக்களின் வீட்டு திருமணங்களில் கலந்து கொண்டதுண்டா என கேள்வி எழுப்பிய அவர், பணக்காரர்களின் வீட்டு விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில்தான் விஜய் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

இந்தக் கருத்து அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் தீவிரமான விவாதத்தையும் எதிர்வினைகளையும் கிளப்பியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon