--- --:--:-- --

திருமணத்திற்கு பின் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட வீடியோ..!

11

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இதன்பின், கருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மெட்ராஸ் மேட்னி, தலைவன் தலைவி போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை ரோஷினிக்கு இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அவருடன் இணைந்து நடித்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

திருமணத்திற்கு பின் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்த ரோஷினி தற்போது, ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ளார்.திருமணத்திற்கு பின் தனது கணவர் சுந்தரமூர்த்தியுடன் இணைந்து ரோஷினி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon