மலையாள சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பூர்ணா. கடந்த 2004ம் ஆண்டு வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகை பூர்ணா.
இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.
இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் தொழிலதியர் Shanid Asif Ali என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு மகன் பிறந்தார்.
இந்த நிலையில் நடிகை பூர்ணா 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்,
மேலும் செய்திகள் :
வீட்டு வாடகை இத்தனை லட்சமா? - நடிகை சுஷ்மிதா
ஹோம்லி லுக்கில் நடிகை ஸ்ரீலீலா அழகிய போட்டோஷூட்..!
மாலத்தீவில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி..!
ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த நந்திதா..!
ஜன்னல்களுக்கு இடையில் சிம்பிளான லுக்கில் லாஸ்லியா..!
போருக்கு நடுவில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை..!






